செய்திகள்

பிலியந்தலை பொலிஸ் பிரிவு விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு

பிலியந்தலை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட தீர்மானம் மீண்டும் திருத்தப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு, சுகாதார அமைச்சின் விசேட குழுவொன்று இன்று அப்பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி பிலியந்தலை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட போதிலும், அந்த தீர்மானம் பின்னர் மாற்றப்பட்டது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com