செய்திகள்

பிளாஸ்ரிக் , பொலிதீன் சார்ந்த நான்கு தயாரிப்புக்களுக்கு இன்று முதல் தடை..

பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் சார்ந்த நான்கு தயாரிப்புக்களுக்கு இன்று முதல் தடைவிதிக்கப்படுகின்றது.

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்பட்டு நீக்கப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக், பிளாஸ்ரிக் போத்தல் PET bottles (PolyEthylene Terepthalate), 20 மைக்ரோவிற்கும் குறைவான உணவு வகைகளைப் பொதி செய்யும் தாள்கள், உணவு மற்றும் மருந்துகளைப் பொதி செய்யும் பொதிகள் (Sache packets (non-food and non-pharmaceutical) , காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் உள்ளிட்டவையே இவ்வாறு தடை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download