மலையகம்

புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை!

கொழும்பிலிருந்து, பதுளை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை மீரிகம புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன், இளைஞர் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் தெரியவரவில்லை.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com