மலையகம்

புகையிரதம் தடம்புரண்டதால் மலையக புகையிரசேவைக்கு பாதிப்பு

தலவாக்கலையில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி புகையிரத பணியாளர்களை ஏற்றி சென்ற புகையிரம் ஹட்டன் பகுதியில் தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்படைந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று ஹட்டன் இடம்பெற்றுள்ளதாக புகையிரத கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், புகையிரத வீதிகளை சீர்செய்யும் பணியாளர்களை ஏற்றி சென்ற புகையிரதத்தின் ஒரு பகுதியில் உள்ள சங்கிலி இலுபட்டு சென்றதன் காரணமாகவே குறித்த புகையிரதத்தின் ஒரு பகுதி தடம்புரண்டுள்ளதாக புகையிரத கட்டுபாட்டு நிலையம் குறித்தப்பட்டுள்ளது.

Related Articles

25 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button