சமூகம்

புகையிரதம் போக்குவரத்து பாதிப்பு : பயணிகளுக்கு முக்கிய செய்தி

வடக்கு புகையிரதம் வீதி தம்புத்தேகம மற்றும் சேனரத்கம புகையிரதம் நிலையத்திற்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மதியம் நேர்ந்துள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதம் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சேனரத்கம மற்றும் யாழ்ப்பாணம் வரையிலா
புகையிரதம் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பேருந்து மீள தடமேற்றும் பணிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button