நுவரெலியாமலையகம்விளையாட்டு

புசல்லாவ மெல்போட் மைதானத்தில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் R.C அணி வெற்றி!

மெல்போட் விளையாட்டுக் கழகம் 06, 07.03.2021 திகதிகளில் புசல்லாவ மெல்போட் மைதானத்தில் இரவு பகலாக நடாத்திய கரப்பந்தாட்டப் போட்டியில் 20 அணிகள் பங்குப்பற்றின.

இந்தப்போட்டியில் மூன்றாம் பரிசை Red rose அணியினரும் இரண்டாம் பரிசை கொண்டக்கலை c.y.c அணியினரும் பெற்றுக்கொண்டனர்.

தங்களின் அபராத திறமையால் R.S அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி வாகை சூடினர்.
(யோ.விதுஷன்)

Related Articles

Back to top button