செய்திகள்

புதிதாக அடையாளங் காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி …

புதிதாக அடையாளங் காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் விசேட நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதிக்குள் 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாகவும் அவற்றை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே கூறினார்.

Related Articles

Back to top button