செய்திகள்

புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று!

புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (25) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய அமைச்சரவை கடந்த 18ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும், இதுவரையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை.

Related Articles

Back to top button