அரசியல்

புதிய அமைச்சர்கள் நியமனம்

நாட்டில் கடந்த சில நாட்களாக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் , புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்ந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் முழுமையான தகவல்கள் இதோ..

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button