அரசியல்செய்திகள்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் தற்போது ஜனாதிபதி தலைமையில் நடைபெறுகிறது.

அதன்படி சமல் ராஜபக்ஸ -பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

வாசுதேவ நாணயக்கார -நீர்வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சராகவும்

காமினி லொக்குகே -நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும்,

மஹிந்த யாப்பா அபேவர்தன – நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
image download