அரசியல்செய்திகள்

புதிய செயலாளர்கள் மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செயலாளர்கள் மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் S.R. ஆட்டிகல நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ஓஷத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி செயலாளராக கலாநிதி பீ. பி. ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

Related Articles

Back to top button
image download