Breaking Newsஅரசியல்செய்திகள்

புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்க்ஷ தெரிவு

மேலதிக  31 வாக்குகளால் தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக் ஷ மேலதிக  31 வாக்குகளால் இன்று (17) தெரிவுசெய்யப்பட்டார்.

 சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியை ,இரண்டாவது முறையாக இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்காக இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் இவர் தெரிவுசெய்யப்பட்டார்.

அஜித் ராஜபஷவிற்கு 109 வாக்குகளும் ரோகினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அத்துடன் 31 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

Related Articles

Back to top button