செய்திகள்

புதிய வகை வைரஸ் நைஜீரியாவிலும் கண்டுபிடிப்பு.

நைஜீரியாவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மூன்று வகையான புதிய வகை கொரோனா வைரஸுக்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தென்னாபிரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய
வகை கொரோனா வைரசை விட வித்தியாசமான வைரஸே நைஜீரியாவில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோன வைரஸ் மிக தீவிரமாக
பரவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நைஜீரியாவில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 81
ஆயிரத்து 963 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஆயிரத்து 242 பேர்
உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com