செய்திகள்

புதிய வைரஸை கட்டுப்படுத்த நடவடிக்கை – அறிவித்தார் இராஜாங்க அமைச்சர்.

நாட்டில் கொரோனா வைரஸின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில்
தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர்
சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

விடயம் தொடர்பில் ஆய்வுக்கூடங்களில் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக
அவர் கூறினார்.

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கைக்குள்
பரவாதிருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்
இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com