செய்திகள்

புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்து!

புத்தளம் நூர்நகர் பகுதியிலுள்ள புகையிரத கடவையில் இன்று அதிகாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

புகையிரத வண்டியில் மோதுண்டு பல மீட்டர் தூரம் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட டெய்டோ வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

படங்கள் : இர்பான் .

Related Articles

Back to top button


Thubinail image
Screen