...
செய்திகள்

புத்தளத்தில் புகையிரதப் பாதையை மறித்து போராட்டம்

புத்தளம் கடையாக்குளம் பிரதேசம் வெள்ளத்தினுள் மூழ்கியிருப்பதால் மக்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டி புத்தளம் – அனுராதபுர வீதியில் புகையிரத பாதைக்கு குறுக்காக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்கிறது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen