சமூகம்

புந்தல குளத்தில் பாரியளவில் மீன்கள் உயிரிழப்பு

அம்பாந்தோட்டை – புந்தல தேசிய பூங்காவில் அமைந்துள்ள புந்தல குளத்தில் கடந்த 4 தினங்களாக பாரியளவில் மீன்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புந்தல உப்பளங்களில் இருந்து வௌியிடப்படும் கழிவுகள் குளத்தில் சேர்வதே இதற்கு பிரதான காரணம் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடந்த ஒரு மாதமாக புந்தல உப்பளங்களில் இருந்து இவ்வாறு கழிவு நீர் குளத்தில் சேர்வதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Related Articles

38 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button