செய்திகள்

புறக்கோட்டையில் சட்டவிரோத கடைகள் அகற்றல்..

நாட்டின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு புறக்கோட்டை அரச மரச்சந்திக்கருகில் இருந்த சட்டவிரோத கடைகள் அகற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (30) இரவிலிருந்து இவ்வாறு வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டு வருகின்றது.

இதுவரை குறித்தப் பகுதியிலிருந்து 150 வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புறக்கோட்டையில் சட்டவிரோத கடைகள் அகற்றப்பட்டன

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com