செய்திகள்

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காய்ந்த மிளகாய் சந்தையில்..

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பதார்த்தங்கள் அடங்கிய 200MT காய்ந்த மிளகாய் சட்டவிரோதமாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

16 இறக்குமதியாளர்களுக்கு எதிராக சுங்கத்திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.

Related Articles

Back to top button