மலையகம்

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு 15000/-ஊ.ந.பொ.நி

 

2017 தரம் 05ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய அங்கத்தவர்களுடைய பிள்ளைகளுக்கு ரூபா 15000/, புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.இந்த விண்ணப்பத்துக்கான முடியும் திகதி 30/11/2017.ஆகவே பெருந்தோட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களும் இதை விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பபடிவம் மற்றும் மேலதிக தகவல்களுக்கு கிழே உள்ள இணையதள முகவரிக்கு செல்லவும் .Application for Five Year Scholarship 2017 passed students (Eng Sin Tam)

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button