செய்திகள்

புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி.!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பிரதமரும், நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து இலங்கையில் தங்கியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் புலம்பெயர் கொடுப்பனவை அவர்களின் நாட்டுக்கு புலம் பெயர்ந்தவர்கள் அனுப்பிவைப்பதனை மட்டுப்படுத்துவதற்கான வர்த்தமானியே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button