ஆன்மீகம்கண்டிநிகழ்வுகள்மலையகம்

புஸ்ஸல்லாவ சிவபுரத்தில்-கும்பாபிசேகம் ..

புஸ்ஸல்லாவ சிவபுரத்தில் (பழைய வசந்தா தியேட்டருக்கு அருகில்) “காசீஸ்வரர்” சிவலிங்கமும் பிள்ளையார் சிலையும் நாகசந்தான கோபாளர் சிலையும் நேற்று (03.02.2021) பிரதிஷ்டை செய்யப்பட்டு தற்போது   எண்ணெய் காப்பு நடைபெற்று வருகின்றது.

இன்று  04.02.2021 காலை  9.00 மணி முதல் எண்ணெய் காப்பு  நடைபெற்று தொடர்ந்து கும்பாபிஹேகம் நடைபெறும்  பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிவனின் அருளை பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
“ஓம் நமசிவாய”

பா.திருஞானம்

Related Articles

Back to top button