புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்டம் நண்பர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கருமாரி அம்மன் அறநெறி பாடசாலை மாணவர்களின் பொங்கல் விழா …

uthavum karangal

புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்டம் நண்பர்கள்  ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கருமாரி அம்மன் அரநெறி  பாடசாலை மாணவர்களின் பொங்கள் விழா நேற்று (21) ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின்  பொழுது பொங்கள் பொங்கள் பூஜை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கள் ஆகியன நடைபெற்றன.

பா.திருஞானம்

தொடர்புடைய செய்திகள்