செய்திகள்

பூங்காவில் சிறுத்தை தாக்கியதில் நபரொருவர் பலி

குமன தேசிய வனத்தில் வைத்து சிறுத்தை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ரவீந்திரன் எனும் குமண தேசிய வனத்தில் டிரக்டர் ஓட்டும் ஒருவரே இவ்வாறு இன்று மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com