செய்திகள்

பூசா சிறைச்சாலையின் சிறைக்கூடத்தில் கையடக்கத் தொலைபேசி.?

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட மொஹமட் நசீம் மொஹமட் இம்ரான் எனப்படும், கஞ்சிப்பான இம்ரான்
விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பூசா சிறைச்சாலையின்சிறைக்கூடத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகளுக்காக குறித்த கையடக்கத் தொலைபேசி சிறைச்சாலை தலைமையகத்திற்கு அனுப்பி வகை்கப்பட்டுள்ளதாக
சிறைச்சாலைகள் திணைக்களும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button