செய்திகள்

பூனாகல வனப்பகுதியில் தீப்பரவல்

பூனாகல வனப்பகுதியில் இதுவரை 100 ஏக்கர் வரை தீப்பரவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்போது குறித்த பகுதியில் தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button