செய்திகள்

பெசில் அமெரிக்காவுக்கு பயணம்.

(ராகவ்)

ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இதனை உறுதிப்படுத்தினார்.

இன்று அதிகாலை 3.15 மணிக்கு பசில் ராஜபக்ஸ புறப்பட்டுச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com