...
சமூகம்

பெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்!

புத்தளம் – ஆடிகம குடா கும்புக்கடவல பிரதேசத்தில் பெண் பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரின் கணவரால் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button


Thubinail image
Screen