மலையகம்

பெயார்வெல் பகுதியில் கார் விபத்து

 

இன்று 03மணி அளவில் தலவாக்கலை நுவரேலியா பிராதன பாதையை விட்டு விலகி கார் ஒன்று சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது காரில் பயணித்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் போலீசாருடன் இணைந்து பிரதேச மக்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com