மலையகம்

பெரகலையில் மண்சரிவு

 

ஹப்புத்தளை – பெரகலை பகுதியில் பிரதான வீதியில் மண் மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது.நாட்டில் நிலவும் சீரட்ட காலநிலையில் பல பகுதிகளில் மண் சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பம் இடம்பெற்றுள்ளது.

இதனால் கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து பதுளை நோக்கி செல்லும் வாகனங்கள் பெரகலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.மண்சரிவை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

செய்தி மூலம் 5 வரி செய்திகள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button