மலையகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிக்க இணக்கம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு, தம்மால் வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட 600 ரூபா வேதனத்தை அதிகரித்துக்கொள்ள முதலாளிமார் சம்மேளனம் இணக்க வெளியிட்டுள்ளது.

குறித்த தகவலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் அருள்சாமி இதனை தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு விடயம் தொடர்பில் திறைசேரியில், இன்று காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலில் நிதியமைச்சின் செயலாளர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com