செய்திகள்

பெற்றோல் ஏற்றிய கப்பல் 24ம் திகதி இலங்கை வருகை !

35,000 மெட்ரிக் டொன் பெற்றோலை ஏற்றிச் செல்லும் கப்பல் ஜூன் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், உலை எண்ணெய் (furnace oil ) ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button