கல்விமலையகம்

பேச்சு மற்றும் நாடகத்தில் சிறப்பாக திறமைகளை வெளிக்காட்டிய ஹோல்புரூக் சர்வதேச பாடசாலை மாணவர்கள்..

அக்கரப்பத்தனை, ஹோல்புரூக் சர்வதேச பாடசாலையில் பிரிட்ஸ் லங்கா நடத்திய Speech & Drama பெருவிழா கடந்த 20 திகதி நுவரேலியா சிம்ரானா மண்டபத்தில் அதிபர் ஜெயசத்தியவானி தலைமையில் தலைமயில் இடம் பெற்றது.

சர்வதேச ரீதியில் நடக்கும் இந்த பெருவிழாவில் லிந்துலை மற்றும் ஹோல்புரூக் பிரதேச சர்வதேச பாடசாலை மாணவர்களின் திறமைகளுக்கு களமாக அமைந்தது.

55 மாணவர்ள் நாடகம் மற்றும் பேச்சு போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றதோடு,32 மாணவர்கள் சிறப்பு பரில்சிகளையும் பெற்றுக்கொண்டனர்.

Related Articles

Back to top button
image download