சமூகம்

பேராதனைப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் நடந்தது என்ன?

பேராதனைப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் இடம்பெற்ற பகிடி வதை தொடர்பாக  விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரேஷ்ட மாணவிகளின் தாக்குதல் காரணமாக மூன்று மாணவிகள் காயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகமும், பொலிஸாரும் தனித் தனியே விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது குறித்து சந்தேகத்தின் பேரில் ஒரு சிரேஷ்ட மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com