சிறப்புசெய்திகள்

பேருந்துகளில் குத்துப்பாடல்கள் போட தடை ?

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பயணிகள் பேருந்துகளில் ,இசைக்கக்கூடிய பாடல்களின் பட்டியலை பேருந்துகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அதன்படி தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான பேருந்துகளில் சாரதி மற்றும் நடத்துனருக்கு விருப்பமான பாடல்களை ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.

இந்த திட்டம் அடுத்த வருடம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download