விளையாட்டு

பேலேயின் 757 கோல் சாதனையை ரொனால்டோ முறியடித்தார்.

பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேயின் உள்ளூர் போட்டிகளுக்கான 757 கோல்கள் என்ற சாதனையை போர்த்துக்கலின் கால்பந்தாட்ட நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ முறியடித்துள்ளார்.

இத்தாலியில் நடைபெற்று வரும் செரி ஏ கால்பந்தாட்டத்தில் யுடினெஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் யுவென்டஸ் கழகத்துக்காக 2 கோல்களைப் போட்டதன் மூலம் உள்ளூர் போட்டிகளில் தனது கோல் எண்ணிக்கையை 758ஆக ரொனால்டோ உயர்த்திக்கொண்டுள்ளார்.

இதன் மூலம் பேலேயின் சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com