உலகம்

பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் வலைத்தளங்கள் முடக்கம் பாவணையாளர்கள் விரக்தியில் ..?

நேற்று மாலை முதல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட வலைத்தளங்கள்
செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமது கணக்குகளுக்கு பிரவேசிக்கு முடியாதுள்ளதாக இன்ஸ்ட்ராகிராம் பயனாளிகள் முறையிட்டுள்ளனர்.

அத்துடன் காணொளிகள், நிழற்படங்களை பதிவேற்ற முடியாதுள்ளதாக பேஸ்புக் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஆசியாவின் பல முக்கிய நாடுகளில் குறித்த சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளது.

Related Articles

Back to top button