சமூகம்செய்திகள்

பேஸ்புக் களியாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது.

காலி -அஹூங்கல்ல பகுதியில் பேஸ் புக் வலைத்தளமூடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரந்தெனிய, கொஸ்கொட, மீடியாகொட, பலப்பிட்டிய, காலி, மற்றும் பயாகல ஆகிய பகுதிகளை சேர்ந்த 17 முதல் 30 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 13 பேரை தவிர ஏனையோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்

Related Articles

Back to top button
image download