செய்திகள்

பேஸ்லைன் வீதியில் போக்குவரத்து தடை!

ஒருகொடவத்தை சந்தியில் இடம்பெற்று வரும் எரிவாயு கோரிய மக்களின் போராட்டம் காரணமாக பேஸ்லைன் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button