செய்திகள்

பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறுத்தம்.!

கொவிஷீல்ட் அஸ்ட்ரா செனெகா (Astra Zeneca) முதலாம் தடுப்பூசி டோஸினை பெற்றவர்களுக்கு 2 ஆம் செலுத்துகையாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இம்மாதத்தின் மூன்றாம் வாரமளவில் 1.4 மில்லியன் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button