நுவரெலியாமலையகம்

பொகவந்தலாவையில் குளவிக்கொட்டுக்கு உள்ளான பெண் மரணம் 9 வைத்தியசாலையில்

பொகவந்தலா பொலிஸ் பிரிவு பொகவான தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பொது குளவி கொட்டியதால் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார் மற்றும் குளவி கொட்டுக்கு உள்ளன 9 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

பொகவான தோட்டத்தை சேர்ந்த 62 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ராமன் வெள்ளையம்மா என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குளவி கொட்டுக்கு உள்ளான ஏனைய 9 பேரும் பொகவந்தலாவ பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Related Articles

47 Comments

  1. You certainly deserve a round of applause for your post and more specifically, your blog in general. Very high quality material!

Leave a Reply

Your email address will not be published.

Back to top button