செய்திகள்

பொகவந்தலாவை, கொட்டியாகலை தொழிலாளர்களுக்கு குளவி கொட்டு ?

பொகவந்தலாவை, கொட்டியாகலை மேற்பிரிவு தோட்டத்தில் 03ஆம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இந்த சம்பவம, இன்று மதியம் இடம்பெற்றுள்ளது

காற்றின் வேகம் காரணமாக குளவிக்கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

13 பெண்கள் மற்றும் 02 ஆண்கள் ஆகியோரே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி தமிழ்மிரர்

Related Articles

Back to top button
image download