Breaking Newsசெய்திகள்

பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், அதிக எண்ணிக்கையில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்​றை நடத்த இதுவரை அனுமதிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது பொலிஸாரினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button