அரசியல்செய்திகள்

பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 5.30க்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button