செய்திகள்

பொதுமக்களுக்கான எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையிலான கன மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மத்திய ஊவா சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் சில பகுதிகளிலும் இவ்வாறு கனமழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடமத்திய தென் மாகாணங்களிலும் வவுனியா உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் மழையை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்கின்ற வேளை இடி, மின்னல் தாக்கம் இருக்க கூடும் என்பதால் அது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com