செய்திகள்

பொது மக்களுக்கு தொலைபேசி ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம்

கொவிட் 19 பரவல் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு சேவை பெறுவதற்காக வருவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்பிரகாரம், ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு, ஒம்புட்ஸ்மன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியத்துடன் பின்வரும் இலக்கங்களின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.

ஒம்புட்ஸ்மன் அலுலவகம் – 0112338073

பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு – 0114354550

ஜனாதிபதி நிதியம் – 0112354354

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com