...
செய்திகள்பதுளைமலையகம்

பொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து பசறை பிரதேச சபையின் முன்னால், பிரதேச சபை எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து பசறை பிரதேச சபையின் முன்னால் பிரதேச சபை எதிர்க்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சி உறுப்பினர்கள் கண்மணி சிவனேசன், கார்தீஸ்வரன், யோகராஜ், பொன்சேகா, காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று சபை அமர்வில் இது தொடர்பாக விசேட பிரேரணையொன்றையும் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen