மலையகம்

பொருட்களை ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம்புரண்டது

கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளது.

குறித்த சம்பவம் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், தடம்புரண்டுள்ள புகையிரதத்தை மீள தடமேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் காரணமாக மலையக புகையிரத சேவைகள் எந்தவித பாதிப்புக்களும் இன்றி தொடர்ந்துள்ளதாக புகை கட்டுபாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com