செய்திகள்

பொருளாதார மத்திய நிலையங்கள் நாளையும், நாளை மறுதினமும் திறந்திருக்கும்.!

சகல பொருளாதார மத்திய நிலையங்களும் நாளையும் நாளை மறுநாளும் திறக்கப்படவுள்ளன. மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளன.

பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் நடமாடும் விற்பனையாளர்கள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com