செய்திகள்

பொருளாதார வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்.

இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 4 சதவீதம் வரை அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதற்காக விவசாயிகளுக்கும், வர்த்தர்களுக்கும் நிவாரணம் வழங்கி அவர்களை வலுவூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வரிச்சலுகைகளை வழங்குவதுடன்,
அரசாங்கத்தின் தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button